ஹர்ஷ டி சில்வாவுக்கு நியமனம் வழங்கிய ஜனாதிபதி

நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற நிதிக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று கூடியபோதே ஹர்க்ஷவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நிதிக் குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவு இதன்போது நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவர் பதவிக்கு கலாநிதி ஹர்டி டி சில்வாவின் பெயரை ஜனாதிபதி முன்மொழிந்த நிலையில் அதற்கு நிதி குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளது. அதேவேளை நாடாளுமன்ற … Continue reading ஹர்ஷ டி சில்வாவுக்கு நியமனம் வழங்கிய ஜனாதிபதி